உரையாக மாற்றுவது எளிது - Text Scanner Android app

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய ஒரு பயனுள்ள Android app பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். உங்கள் Mobile phone ல்  Gallery யில் உள்ள image ல் உள்ள எழுத்துக்களை text ஆக மாற்றிக் கொள்ளவும் அதை அப்படியே PDF file ஆக  convert செய்து கொள்ளவும் ஒரு அருமையான ஆண்ட்ராய்டு ஆப்(Android app)  ப்ளே ஸ்டோரில் (play store) கிடைக்கிறது.





உங்கள் மொபைலில் play store சென்று Text  scanner என்று search bar ல்  டைப் செய்து தேடவும். பின்னர் ஏராளமான text scanner app களை காணலாம். அதில் ஏதேனும்  ஒரு scanner app ஐ install செய்துகொள்ளவும். முதலில் Internet connectivity ஐ On செய்துகொள்ள வேண்டும். பின்னர் app ஐ open செய்து எந்த இமேஜில் உள்ள text ஐ நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டுமோ அந்த படத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பின்னர் அந்த படத்தில் உள்ள எழுத்துக்கள் தானாக scan  செய்யப்பட்டு எழுத்தின் வரிவடிவங்களாக( text ) மாற்றி தரப்படும். இதில் ஏதேனும் எழுத்துக்களில் பிழை இருந்தால் edit செய்துகொள்ள முடியும். இதை அப்படியே PDF file ஆக save மற்றும்  share செய்தும் கொள்ளலாம்.

இதை பயன்படுத்தி நேரடியாக ஏதேனும் ஒரு புத்தகத்தையோ அல்லது important news cuttings , articles or magazines ஐ கேமரா வழியாக ஸ்கேன் செய்து அதனை text ஆக எளிமையாக பெற இயலும். இதனால்  டைப் செய்வதினால் ஏற்படும் காலவிரயம் குறையும். மேலும் புத்தகங்களில் உள்ள முக்கியமான தகவல்களை உடனடியாக ஸ்கேன் செய்து அதனை text  வடிவில் PDF file ஆக சேமித்துக் கொள்ள முடியும். கிட்டதட்ட 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள text களை convert செய்து சேமிக்கும் வசதி உள்ளது.  இந்த ஆப்பை install செய்து பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை comment ல் தெரிவியுங்கள்.






Post a Comment

0 Comments